ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாவாகவும், கறிக் கோழி இறைச்சியின் விலை 1,000 ரூபாவாகவும் மற்றும் தோல் உரித்த கோழி இறைச்சியின் விலை 980 ரூபாவாகவும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை 2,000 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆட்டிறைச்சியின் விலை 3,200 ரூபாவாகவும் விற்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM