நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த நவம்பரில் 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் 23.2% உயர்வடைந்து 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி நேர்மறையான பொருளாதார முன்னேற்றங்களை பரிந்துரைப்பதுடன், ஒட்டுமொத்த வளர்ச்சி மூலோபாயத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM