துப்பாக்கி ரவைகளுடன் தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்தவர் கைது!

Published By: Digital Desk 3

05 Jan, 2024 | 02:22 PM
image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க  முயற்சித்த நபரொருவரின் பயணப் பொதியில்  6 வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேகாலையைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் அனுமதிப்பத்திரம் கொண்ட துப்பாக்கி இருப்பது  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டை கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ...

2024-04-21 17:41:42
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா...

2024-04-21 17:38:24
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04