வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய சப் இன்ஸ்பெக்டர் உபுல் சமிந்த குமாரவுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2.5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் 1.7 மில்லியன் ரூபாவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் 1.7 மில்லியன் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டமையும் தெரிந்ததே.
சோதனையின்போது மற்றொரு பொலிஸ் குழுவால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM