யாழ்.கோண்டாவிலில் வாள் வெட்டு ; இளைஞன் படுகாயம்

Published By: Vishnu

05 Jan, 2024 | 11:05 AM
image

யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில், வியாழக்கிழமை (4) இரவு இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , வீதியில் நின்ற முச்சக்கர வண்டி ஒன்றினையும் அடித்து உடைத்து சேதமாக்கிய பின்னர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலையிலையே குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01