சோனியா அகர்வால் நடிக்கும் '7/G' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

04 Jan, 2024 | 03:50 PM
image

நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்பட த்துக்கு '7/G' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'வெப்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் '7/G'. இதில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா, சினேகா குப்தா, ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஆர். கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஹொரர், திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஹாரூன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தின் டைட்டிலுடன் 'தி டார்க் ஸ்டோரி' எனும் வாசகம் இணைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மறுமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி பிரியங்கா

2025-04-17 15:25:52
news-image

மனநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் ஸ்ரீ

2025-04-17 11:22:22
news-image

கருத்தரிப்பு மையங்களின் பின்னணியில் உருவாகும் '...

2025-04-17 03:50:38
news-image

தூசு தட்டப்படும் பிரபு தேவாவின் 'யங்...

2025-04-17 03:48:27
news-image

‘குட் பேட் அக்லி’யிடம் நஷ்டஈடு கோரிய...

2025-04-16 16:10:52
news-image

“அதிரன்” கிராமத்து மண்வாசனையோடு நகரும் காதல்...

2025-04-16 13:31:17
news-image

நிவின் பாலியின் 'டோல்பி தினேஷன்' பட...

2025-04-16 11:24:40
news-image

விமல் - யோகி பாபு இணையும்...

2025-04-16 03:43:25
news-image

வெங்கட் பிரபு வெளியிட்ட பிரேம்ஜி அமரனின்...

2025-04-16 03:38:39
news-image

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே...

2025-04-16 03:34:32
news-image

வழுக்கை தலை பின்னணியில் முக்கோண காதல்...

2025-04-16 03:31:27
news-image

சினேகன்- சுப்ரமணிய சிவா இணைந்து வெளியிட்ட...

2025-04-16 03:26:32