(இராஜதுரை ஹஷான்)
மின்சார சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு சட்டமூலத்தை மீளப்பெற வேண்டிய தேவை கிடையாது என மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பியன்த தெரிவித்தார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிராக மின்சார சேவை சங்கத்தினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும், மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என இவர்கள் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வர்த்தமானி மற்றும் சுற்றறிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM