கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த விசேட பொலிஸாரின் பாதுகாப்பு

03 Mar, 2017 | 09:35 AM
image

உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகளை சிறைச்சாலைகளிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கைதிகளை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது அதிரடிப்படையினரின் உதவி நாடப்படும் என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 7ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல்...

2024-07-13 18:33:43
news-image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

2024-07-13 18:06:56
news-image

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற...

2024-07-13 18:33:40
news-image

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த...

2024-07-13 17:43:11
news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39