‘200இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ நிகழ்வு கடந்த 24ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையகத்தின் அர்ப்பணிப்புடனான சாதனையாளர்களுக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் இலங்கை இந்திய வம்சாவளிப் பேரவையின் (கோபியோ) இலங்கைக்கான தலைவர் குமார் நடேசனுக்கு அவரது அலுவலகத்தில் ராதாகிருஸ்ணன் நேற்று (03) விருது வழங்கியதையும் கோபியோ பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM