கிளாலி படுகொலை நினைவேந்தல்

Published By: Vishnu

03 Jan, 2024 | 03:28 PM
image

கிளாலி படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்றது.

கிளாலி கடலில் 1993 இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்கள், இதேநாளில் மன்னார் படகுத்துறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் என அனைவரையும் நினைவுகூரும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது உயிர் நீத்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57