கடற்படையினர் தங்கும் விடுதி ஒன்றின் அறைக்குள் புகுந்த யானையின் காணொளி சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த விடுதி பொத்துவிலில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள பானமையில் அமைந்துள்ளது.
குறித்த காணொளியில் விடுதி அறைக்கு புகுந்த யானை அங்குள்ள பொலித்தீன் பையை உட்கொள்கிறது. ஹோட்டல் அறையின் கூரையை தொடும் அளவிற்கு உயரமான பெரிய யானையாக காணப்படுகிறது.
இதேவேளை, மற்றொரு யானை கடந்த வாரம் ஹபரணை ரயில் நிலையத்தின் மேடையிலேயே ஏறி உலாவிக் கொண்டிருந்தது. மேலும், யால தேசிய பூங்காவில் பசியால் வாடிய யானை ஒன்று சுற்றுலா பயணிகளின் வாகனத்தின் ஜன்னலை உடைத்து அதிலிருந்த நொருக்கு தீணிகளை எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM