(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரளை சந்தையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருதானை பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர் தொடர்பில் தெரிந்தவர்கள் மருதானை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியின் 0718594416 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கார் விபத்து மருதானை, புஞ்சிப்பொரளைக்கு அருகில் இடம் பெற்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய கார் தப்பிச் சென்றுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கார் தொடர்பில் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அறிவிக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM