தனமல்வில பிரதேசத்தில் ஏரியில் மூழ்கிய இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞராவார்.
குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி மாலை ஏரி பகுதிக்கு எருமைகளுக்கு உணவளிப்பதற்காக சென்றுள்ளார்.
இவர் வீடு திரும்பாததால் அவரது வீட்டார் இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து இவரது சடலம் திலகரத்ன ஏரியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM