சிபெட்கோ விலைய விட 3 ரூபாவால் குறைத்து எரிபொருளை விற்பனை செய்யும் சினோபெக்!

Published By: Digital Desk 3

01 Jan, 2024 | 01:28 PM
image

இலங்கை பெற்றோலியக் கூடடுத்தாபனத்தின் (சிபெட்கோ) விலையை விட 3 ரூபா குறைவாக 92  ஒக்டேன் பெற்றோல்  மற்றும் ஒட்டோ டீசலை விற்பனை செய்ய சினோபெக்  தீர்மானித்துள்ளது. 

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 363 ரூபாவாகவும், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு  464 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் 41 ரூபாவினால் அதிரகிகப்பட்டு 475 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24
news-image

கம்பஹா வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நீர் நிலைகளை...

2024-06-14 20:22:31