முந்தல் பிரதேசத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பத்துப் பேர் காயம்!

01 Jan, 2024 | 03:26 PM
image

முந்தல் நகருக்கு அருகில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து பேர் காயமடைந்து  சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலிருந்து  நீர்கொழும்பு  நோக்கி பயணித்த காரும் சிலாபத்திலிருந்து முந்தல் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள், ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், காயமடைந்தவர்கள் உடனடியாக மூன்று அம்பியூலன்ஸ்களில்  சிலாபம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னக்கோன் சரணடைந்தார் : அவரை கைதுசெய்ய...

2025-03-19 17:27:29
news-image

அரசாங்கத்தின் பாதையை சீர்குலைப்பதற்கு சதி :...

2025-03-19 16:52:31
news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23