ஐக்கிய அரபு அமீரகத்தின் 52ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு சிறைகளில் வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, 44 இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்களை அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுடன் இணைந்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM