மாத்தறை சிறைச்சாலையில் மர்ம நோய்த்தொற்று : மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு

31 Dec, 2023 | 09:24 AM
image

மாத்தறை சிறைச்சாலையில் மர்மநோய்த்தொற்றுக்குள்ளான மற்றுமொரு கைதியும் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார்.

மாத்தறை சிறைச்சாலையில் இருந்த கைதிகளுக்கிடையே பரவிய மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பலர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நோய் தாக்கம் காரணமாக ஏற்கனவே கைதியொருவர் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதான கைதி ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் பரவியது மூளை காய்ச்சல் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25
news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02