அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் கஞ்சாச் செடியை பயிரிட்டவர் 8 கிராம் கஞ்சா பொதியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை பொலிஸாரால் நடத்திய விஷேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சுவஸ்சக்திகம, படிகாரமடுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டநபர் இன்று சனிக்கிழமை (30) கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM