வாதம், பித்தம், கபம் – இந்த மூன்றையும் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை. ஆனால், இவை எப்போதும் சீராக இருப்பதில்லை. காலநிலைக்கேற்ப வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் நிலையில், மாறுபாடுகள் ஏற்படும். அந்த நேரத்தில் அவற்றை எப்படிக் கையாள்வது என்பது தெரிந்திருந்தால், ஆரோக்கியம் தொடர்ந்து சீராக இருக்கும்.
இது குளிர்காலம். குளிர் காலத்தில் உடலின் வாதத் தன்மை சீராக இருக்காது. இதனால் உடலின் எலும்புகள், தசைகள் என்பன பிரச்சினை கொடுக்க ஆரம்பிக்கும். ஆனால், இதற்கு விசேட மருந்துகள் எதுவும் பெரிதும் தேவைப்படாது. வெந்நீரில் குளிப்பதே போதுமானது.
மேலும், பாதங்களினூடாக குளிர் உடலுக்குள் செல்ல வாய்ப்புண்டு. எனவே, கூடுமான வரையில் பாதணிகள் அல்லது இலகு பாதணிகள் (துணியால் செய்யப்பட்டது) என்பவற்றை அணிந்துகொள்ளலாம்.
- டொக்டர். ஜெயப்பிரகாஷ் நாராயணன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM