களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (28) மாலை சுகயீனமுற்றிருந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் அவர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
இவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த குற்றத்திற்காக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM