இந்து சமுத்திரத்தில் புவிசார் அரசியல் போட்டியும் இலங்கையின் திரிசங்கு நிலையும்
Published By: Vishnu
28 Dec, 2023 | 07:23 PM
இம்மாத ஆரம்பத்தில் சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங் நகரில் நடைபெற்ற கடல்சார் பொருளாதார மேம்பாடு தொடர்பான சர்வதேச மகாநாட்டின் உத்தியோகபூர்வ ஆவணத்தில் பல இடங்களில் சீன இந்து சமுத்திரப் பிராந்தியம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்து சமுத்திரம் தொடர்பில் சீனா இனிமேல் கடைப்பிடிக்கப்போகும் வியூகத்தை இது உணர்த்துகிறது. உலக வல்லாதிக்க நாடுகளின் தீவிர போட்டிக்கான பிராந்தியமாக இந்து சமுத்திரம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை ஆபத்தான ஒரு புவிசார் அரசியல் போட்டிக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் இருப்பதற்கு விவேகமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்ட 80...
12 Oct, 2024 | 04:22 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM