வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பிச் சென்றார்!

26 Dec, 2023 | 12:37 PM
image

தளுவ - நிர்மலபுர பிரதேசத்தில் நத்தார் விருந்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளான பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பின்னர அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

நுரைச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59
news-image

பிலியந்தலையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-01-19 16:34:20
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள்...

2025-01-19 16:24:59
news-image

கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய...

2025-01-19 16:06:09
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! 

2025-01-19 15:54:28
news-image

மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட...

2025-01-19 18:14:01
news-image

பேலியகொடையில் ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது

2025-01-19 17:47:36
news-image

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதிக் கிரியைகள்...

2025-01-19 16:16:16