ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி இணைப்பு)

Published By: Ponmalar

01 Mar, 2017 | 07:27 PM
image

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கூட்டு எதிரணியினரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியின் “டொப் டென் ” முறைப்பாட்டின் 9 ஆவது முறைப்பாடாக குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் போது 990 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் வெற்றியல்ல...

2026-07-20 12:24:27
news-image

மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த...

2026-07-20 14:27:32
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்திற்கு விழும்...

2026-07-20 14:28:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பது தொடர்பில்...

2026-07-20 20:19:51
news-image

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சிகிச்சை; கடத்தல்காரர்களுக்கு கடும்...

2026-07-20 14:51:24
news-image

அனில் ஜயந்த பெர்னாண்டோ பெயரில் பரவும்...

2026-07-20 15:13:37
news-image

நெல்லுக்கு அதிக விலையால் நுகர்வோரே அதிகம்...

2026-07-20 15:33:04
news-image

நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புமாறு ஜனாதிபதியிடம்...

2026-07-20 15:51:34
news-image

இலங்கையானது ஒரு குற்றவியல் அரசாகவே செயற்பட்டு...

2026-07-20 17:37:04
news-image

ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லை -...

2026-07-20 20:18:52
news-image

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை நேரில்...

2026-07-20 17:39:03
news-image

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 33% ஆக...

2026-07-20 17:39:44