யாழ்.சிறைச்சாலைக்குள் கைக்கலப்பு - ஒருவர் வைத்தியசாலையில்

25 Dec, 2023 | 10:54 AM
image

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியதில் 30 வயதான கைதி காயமடைந்துள்ளார் . 

இந்நிலையில்  காயமடைந்த கைதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் வேட்புமனுவில்...

2024-10-09 09:35:13
news-image

ஜனாதிபதி அநுரவுடன் டக்ளஸ் தொலைபேசியில் உரையாடல்

2024-10-09 09:25:22
news-image

பதிவு செய்யாமல் லெபனானில் பணிபுரியும் இலங்கை...

2024-10-09 09:34:37
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியமற்றது; ஜனாதிபதிக்கு...

2024-10-09 09:38:20
news-image

சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய தனியன்...

2024-10-09 09:02:30
news-image

சில பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும்

2024-10-09 08:56:52
news-image

11 வயது மாணவி மீது பாலியல்...

2024-10-09 09:20:09
news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36