நேரத்தை வீணடிக்கும் ஒ.எம்.பி.அலுவலகம் ; பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

22 Dec, 2023 | 10:59 AM
image

விசாரணை என்ற போர்வையில் எமது நேரத்தை வீணடிப்பதாக ஒ.எம்.பி.அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  

காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தின் விசாரணை  வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் கலந்துகொண்டு சாட்சியமளித்திருந்தனர். 

குறித்த விசாரணைகளில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட உறவுகள் ஊடகங்களுக்கு பதில் அளித்தபோது, 

ஏற்கனவே இந்த அலுவலகத்திற்கு நாம் பல ஆவணங்களை வழங்கியிருக்கின்றோம்.   இதில் எமக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இதுவரை எமது பிள்ளைகள் தொடர்பாக எந்தவிதமான பதிலையும் இந்த அலுவலகம் வழங்கவில்லை.  அவர்களுக்கு வேலை இல்லாதமையினால் எமது நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்று தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06