முஸம்மில் எம்.பி யின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கி, தோட்டா திருட்டு

21 Dec, 2023 | 12:35 PM
image

புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் பஸ் நிலைய வேலிக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பயணப் பையை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவராவார்.

விசாரணையில் கைத்துப்பாக்கி , தோட்டாக்கள், பொலிஸ் உடைகள் , அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உடை, உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் மேலும் சில பொருட்கள் கிருலப்பனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம்...

2025-04-18 09:08:04
news-image

வவுணதீவில் வாள் வெட்டு தாக்குல் ;...

2025-04-18 09:42:38
news-image

அத்துருகிரியவில் 50 தோட்டாக்கள் கைப்பற்றல்

2025-04-18 09:30:00
news-image

ஓட்டமாவடி - மீராவோடை ஆற்றிலிருந்து சடலம்...

2025-04-18 09:00:43
news-image

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி...

2025-04-18 07:50:10
news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல்...

2025-04-18 07:23:41
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01