பதுளை - ஹாலிஎல பகுதியில் மண்சரிவு ; 10 குடும்பங்கள் இடம்பெயர்வு

20 Dec, 2023 | 02:30 PM
image

பதுளை , ஹாலி - எல , ஸ்பிரிங்வெளிவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அங்கு வசிக்கும் 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.இப் பகுதியில் வரிசையாக அமைந்துள்ள வீடுகளை சேர்ந்த 10 குடும்பங்கள் இவ்வாறு முன் எச்சரிக்கை நிமித்தம் இடம்பெயர்ந்துள்ளனர். 

ஸ்பிரிங்வெளிவத்த பிரதேசத்தில் வீடுகளுக்கு அடியில் இருந்த மண்மேடே இவ்வாறு  சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த இடத்தை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் செயற்பட்டு வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 13:13:33
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 13:09:58
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 10:35:19
news-image

காணாமல் போன மூதாட்டியை வீட்டில் ஒப்படைத்த...

2024-04-23 10:52:54