இங்கிலாந்து பல்கலைக்கழக மாணவரான இலங்கையர் காரினால் மோதப்பட்டு உயிரிழப்பு!

Published By: Vishnu

20 Dec, 2023 | 01:22 PM
image

இங்கிலாந்தில் உள்ள  பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில்  சிக்கி உயிரிழந்துள்ளார்.

31 வயதான ஓஷத ஜயசுந்தர  என்ற  பல்கலை மாணவர் வீதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் ஒன்றினால் மோதப்பட்டு  சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக  அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 27 வயதான  காரின் சாரதி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

2024-11-04 20:04:49
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி...

2024-11-04 18:59:16
news-image

பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு...

2024-11-04 16:36:23
news-image

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு...

2024-11-04 19:00:11
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,535...

2024-11-04 18:30:17
news-image

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய...

2024-11-04 18:21:51
news-image

பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில்...

2024-11-04 18:07:53
news-image

முச்சக்கரவண்டி - கார் மோதி விபத்து...

2024-11-04 17:52:05
news-image

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நாம் பெரும்பான்மை...

2024-11-04 17:58:16
news-image

மலையக மக்களின் உரிமைகளை போராடியே பெறவேண்டியுள்ளது...

2024-11-04 18:18:37
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2024-11-04 17:33:45
news-image

16 வயது சிறுமி மீது பாலியல்...

2024-11-04 17:29:19