ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது ஜெயம் ரவி பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 3 படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்தடுத்து தனி ஒருவன்-2 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த 'தனி ஒருவன்' முதல் பாகத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிப்பதற்கு பொலிவூட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM