சூரியவெவ பகுதியில் விற்பனை நிலையத்தில் திருட்டு ; மூவர் கைது

19 Dec, 2023 | 10:56 AM
image

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் ரத்கம பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பசுவத்தை , சூரியவெவ மற்றும் செவனகல பிரதேசங்களை சேர்ந்த 25 , 30 மற்றும் 42 வயதுடையவர்களாவர்.

ரத்கம பொலிஸாராருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் , போர் துப்பாக்கிகள், தானியங்கி துப்பாக்கிகள், 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் வெடி மருந்துகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23