மண்சரிவில் சிக்கி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி உயிரிழப்பு

19 Dec, 2023 | 10:42 AM
image

காலி - இமதுவ பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் களுத்துறை - வலவ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த பின்னதுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவில் கடமையாற்றும் நிஷாந்த பெர்னாண்டோ என்ற 42 வயதுடையராவார்.

இவர் இமதுவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சேதங்கள் இடம்பெற்றதாவென பார்வையிட பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சென்ற போது மீண்டும் அந்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

இவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 10:35:19
news-image

காணாமல் போன மூதாட்டியை வீட்டில் ஒப்படைத்த...

2024-04-23 10:52:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சங்கிரிலா...

2024-04-23 09:51:51
news-image

கலவானையில் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகள்...

2024-04-23 09:28:23