மலையக ரயில் சேவை பாதிப்பு

19 Dec, 2023 | 10:27 AM
image

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று செவ்வாய்க்கிழமை  (19) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக குறித்த ரயில் பாதை ஊடாக இயக்கப்படும் மலையக ரயில்கள்  தாமதாக சேவையிலீடுபடுமென ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பாதை தடைப்பட்டுள்ளதால் உடரட மெனிக்கே ரயில் சேவையும், பொடி மெனிக்கே ரயில் சேவையும் இன்று தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இத்துடன் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டுள்ளது . 

புகையிரத பாதையில் உள்ள மண்ணை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58