கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பாடசாலை அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியான யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியும் சமூக நல மருத்துவருமான பேராசிரியர் இராஜேந்திரா சுரேந்திரகுமாரன், திருமதி சுரேந்திர குமாரன், சிறப்பு அதிதியான அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தின் தன்னார்வ தொண்டாளருமான (Visions Global Empowerment) விஜய தெவேந்திரம் ஹரிசந்திரன், திருமதி ஹரிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் திறமை அடிப்படையில் மாணவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM