- முகப்பு
- Feature
- தீபாவளி பண்டிகை தற்காலிக வியாபார கடைகள் மூலம் அட்டன் – டிக்கோயா நகரசபைக்கு 52 இலட்சம் ரூபாய் வருமானம்
தீபாவளி பண்டிகை தற்காலிக வியாபார கடைகள் மூலம் அட்டன் – டிக்கோயா நகரசபைக்கு 52 இலட்சம் ரூபாய் வருமானம்
18 Dec, 2023 | 07:05 PM
இவ்வருட தீபாவளி கடைகள் விற்பனை மூலம் அட்டன் – டிக்கோயா நகர சபைக்கு மொத்த வருமானமாக ஐம்பத்து இரண்டு இலட்சத்து என்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒரு ரூபாய் தொண்ணூற்றாறு சதம் வருமானமாகக் கிடைத்துள்ளது.
மேலும் நகரசபையின் அனுமதியின்றி தற்காலிக வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என நகரசபையால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நடைபாதைகளில் வியாபாரம் செய்வதற்கு தற்காலிக அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்றும் அதன் காரணமாக எவர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM