இணக்கப்பாட்டுக்கான முயற்சிகள் தொடர்வது நல்ல அறிகுறியாகும்
18 Dec, 2023 | 08:50 PM
இணக்கப்பாட்டுடன் தெற்கின் சிங்களத் தலைமைகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெளத்த பீடங்களுடனும் சிங்கள சிவில் சமூக அமைப்புகளுடனும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் உறுதியான தீர்வினை அடைய முடியும்.
ஆனாலும், தற்போதைய நிலையில் தமிழ்த் தலைமைகளோ அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ இந்த விடயத்தில் ஒற்றுமைப்படுவதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் உலகத் தமிழர் பேரவையினரும் பெளத்த பிக்குகளை உள்ளடக்கிய சிறந்த இலங்கைக்கான சங்க மன்றமும் ஒன்றிணைந்து தற்போது எடுக்கும் முயற்சியானது வரவேற்கத்தக்கதாகவே அமைந்திருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது. பெளத்த பீடத்தினரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முயல்வது நல்லதொரு நடவடிக்கையாகவே அமைந்திருக்கின்றது.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை தேர்தல் களத்தில் வேறு நாடுகளின்...
15 Sep, 2024 | 05:34 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆப்கானிஸ்தானுக்குள் விரிவடையும் அல் கொய்தா
10 Sep, 2024 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை
16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : ...
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரை
மலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்...
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM