கொழும்பு சுவாமி விவேகானந்தர் கலாசார மையம், அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இணைந்து நடத்திய ‘நர்த்தக உற்சவம் 2023’ நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (14) மாலை சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆலோசகர் சஞ்சீவ் அரோராவும் கௌரவ விருந்தினராக அபிராமி கைலாசபிள்ளை (மனிதநேயம் அறக்கட்டளையின் தலைவி) ஆகியோர் கலந்து சிறப்பித்து நடனக் கலைஞர்களை கௌரவித்தனர்.
‘நர்த்தக உற்சவம் 2023’ நிகழ்வில் நடனக் கலைஞர்களான ஸ்ரீ சங்கர் கந்தசாமி (மலேசியா), ஸ்ரீ மோகனப்ரியன் தவராஜா (சிங்கப்பூர்), அனு கார்த்திக் (மலேசியா) ஆகியோரின் நடனங்களையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM