காலி - மீட்டியாகொடை பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டியாகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்டியாகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடத்திலிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் அந்த தோட்டத்தில் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இலகுவாக எடுக்கக்கூடிய விதத்தில் துப்பாக்கியை புதைத்து வைத்து அடையாளம் காண்பதற்கு குறியீடு ஒன்றை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM