மொட்டுக்கட்சியின் கொள்கைகளை ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுடன் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது - ஜீ. எல். பீரிஸ்

17 Dec, 2023 | 09:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நானும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மக்களுக்கு ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் மக்களின் ஆணைக்கு மாறாக ஐக்கிய தேசிய கட்சியுடன் கைக்கோர்த்து செயற்படுகிறார்கள்.

மொட்டுக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய தேசிய  கட்சியின் கொள்கைகளுடன் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என சுதந்திர மக்கள் சபையின்  பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான   பேராசிரியர்  ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் கண்டிக்குச் சென்ற அவர் மல்வத்து பீடத்தின் நியங்கொட விஜிதசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவராகவும் நான் கட்சியின் செயலாளராகவும் ஒரே மேடையில் இருந்து என்ன செய்தோம். மக்களுக்கு நாம் ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்தோம். மக்கள் அந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கினர்.

 இருந்த போதிலும் தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள். மக்களின் ஆணைக்கு மாறாக ஐக்கிய தேசிய கட்சியுடன் கைக்கோர்த்து செயற்படுகிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுகின்றனர். 

இந்த கரம் பிடிப்பே மொட்டுக் கட்சிக்குள் இருக்கும் பிரதான பிரச்சினையாகும். இது பொருந்தாத ஒன்றாகும். மொட்டுக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுடன் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 13:37:55
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 13:09:58
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 10:35:19
news-image

காணாமல் போன மூதாட்டியை வீட்டில் ஒப்படைத்த...

2024-04-23 10:52:54