திக்வெல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இனந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.