ஓட்டமாவடி மக்கள் குடியிருப்பை நோக்கிப் படையெடுக்கும் காட்டு யானைகள்

17 Dec, 2023 | 09:40 PM
image

கடந்த சில தினங்களாக ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியை அண்டிய பிரதேசத்தில் மூன்று யானைகள்  ஓட்டமாவடி - கொழும்பு பிரதான வீதியை குறுக்கறுத்து மக்களை பெரும் அச்சத்தி வருவதாக தெரியவந்துள்ளது . 

இப்பிரதேசத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை துரத்தும் பணியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கல்குடா டைவர்ஸ் அங்கத்தவர்கள், அக்கீல் அவசர சேவைப்பிரிவு உறுப்பினர்கள், வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி பிரதேச சபை, பிரதேச பள்ளிவாயல் நிருவாகத்தினர், பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர்  ஈடுபட்டுள்ளனர் 

விரட்டப்படும்  யானைகள் ஆற்றுப்பகுதியூடாக ஓட்டமாவடிக்கு காவத்தமுனைக்கும் இடைப்பட்ட ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து மீண்டும் இப்பிரதேசத்தை ஊடறுத்து வருகின்றன. 

அண்மைக்காலமாக இப்பிரதேச மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வரும் காட்டு யானைகள் தென்னை, மா, பலா, போன்ற மரங்களை சேதப்படுத்திவருவதுடன் சொத்துக்களுக்கும் சேதமாக்கி பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கான உடனடித்தீர்வுகள் பெற்றுத்தர வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளதும் மாவட்டத்தின் அரசியல் தலைமைகளினதும் கடமையாகும் என்று பொது மக்கள் கொரிக்கை விடுத்துள்ளனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25
news-image

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு...

2026-04-11 10:16:50
news-image

தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில்...

2026-04-11 10:57:45
news-image

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு : 2...

2026-04-11 10:56:51