சொகுசு பஸ் ஒன்று கார் மற்றும் சைக்கிளுடன் மோதி விபத்து - ஒருவர் பலி

17 Dec, 2023 | 03:27 PM
image

கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவுக்கு  அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று ஜா - எல பகுதியில்  கார் மற்றும் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் கந்தானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய  நிபுன் தனஞ்சய என பொலிஸார் தெரிவித்தனர் . 

சொகுசு பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே  விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52