மாத்தறை, பள்ளிமுல்ல, சம்போதி மாவத்தையில் வசிக்கும் வட்டிக்குப் பணம் வழங்கும் (பொலி முதலாளி) வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாத்தறை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் வீட்டினருக்கோ அல்லது வேறு எவருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் வீட்டின் சுவர், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளன.
கைத்துப்பாக்கி மூலம் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அருகில் காணப்பட்ட வெற்று தோட்டாக்கள் ஐந்தையும் கைப்பற்றினர்.
வெளிநாட்டில் உள்ள சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM