மட்டக்களப்பு, மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை தொடர்பாக கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று பார்த்து அறிவதற்காக இன்று (15) காலை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அங்கு சென்றவர்களை, அம்பிட்டிய தேரர் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்கள் வழிமறித்து தடுத்துள்ளனர்.
அத்தோடு, தமிழ், சிங்கள மக்களின் இன நல்லுறவை சீர்கெடுக்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் இருந்து வருகை தந்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்து, கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளை பிரயோகித்து கலகத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM