அனைத்து விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து 176 விசேட வைத்திய நிபுணர்களால் எழுத்தாணை மனு ( ரிட்) தாக்கல் செய்யப்பட்டப்பட்டது.
நீதிபதிகள் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அனைத்து வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்ககும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM