பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றிய 107 கிலோ போதைப்பொருள் அழிக்கப்படுகிறது!

14 Dec, 2023 | 07:19 PM
image

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்  2019ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து  கைப்பற்றப்பட்ட 107 கிலோ ஹெரோயின் அழிக்கும் நடவடிக்கை இன்று (14) மேற்கொள்ளப்படுகிறது.

புத்தளம் பாலாவியா பகுதியில் உள்ள சீமெந்து நிறுவனத்துக்குச் சொந்தமான அடுப்புகளில் ஹெரோயின் எரிக்கப்படவுள்ளது.

இந்த 107 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து   அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11
news-image

2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின்...

2025-01-18 14:51:16
news-image

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித்...

2025-01-18 14:20:16
news-image

மாத்தளையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தீ...

2025-01-18 14:03:58
news-image

ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின்...

2025-01-18 13:48:33
news-image

அம்பாறை - மருதமுனை பகுதியில் ஐஸ்...

2025-01-18 13:44:26
news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 13:18:48
news-image

வவுணதீவு வயல்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...

2025-01-18 13:43:59
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29