கொட்டகலை ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

13 Dec, 2023 | 02:51 PM
image

கொட்டகலை சீ.எல்.எப் வளாக ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலய மஹா கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோருடன் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பக்தர்களின்...

2024-06-15 21:07:00
news-image

கம்பன் விழா 2024 - கோலாகல...

2024-06-15 17:06:19
news-image

சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற நூல்வெளியீட்டு விழா!

2024-06-14 17:41:14
news-image

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில்...

2024-06-14 16:27:21
news-image

புதுடெல்லியில் சர்வதேச கல்வி மாநாடு 2024

2024-06-14 16:17:46
news-image

இந்தியா - இலங்கை அறக்கட்டளை :...

2024-06-14 15:23:42
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய...

2024-06-14 13:16:44
news-image

சர்வதேச யோகாசன விழா

2024-06-14 02:31:02
news-image

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில்...

2024-06-13 15:19:05
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல...

2024-06-13 15:31:25
news-image

யாழ். அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி...

2024-06-12 17:40:25
news-image

கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள்...

2024-06-13 17:23:29