பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

13 Dec, 2023 | 12:53 PM
image

பிரான்ஸ், செர்ஜி நகரில் வொரெயால் தமிழ் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் செர்ஜி நகர மேயர் ஜியோன் பவுல் ஜீன்ஸ்டன், இந்தியாவின் பாண்டிச்சேரி மாநில அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், பிரான்ஸுக்கான இந்திய தூதுவர் ஜவீட் அஷ்ரப், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தலைவர் அயலக கல்வி டாக்டர் குறிஞ்சி வேந்தன், பிரான்ஸ் நாட்டின் அரசியல், கலாசார, இலக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த அரசியல், கலாசார, இலக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில்...

2024-06-13 15:19:05
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல...

2024-06-13 15:31:25
news-image

யாழ். அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி...

2024-06-12 17:40:25
news-image

கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள்...

2024-06-13 17:23:29
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த...

2024-06-11 14:23:16
news-image

8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு...

2024-06-11 09:59:13
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்களம்...

2024-06-10 18:59:40
news-image

அராலி வடக்கு ஞான வைரவர் ஆலய...

2024-06-10 18:51:58
news-image

யாழில் ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் கிளை...

2024-06-10 18:14:16
news-image

யாழ் வந்தார் பிரபல கர்நாடக இசைப்...

2024-06-10 17:46:23
news-image

கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய மஹா...

2024-06-09 19:19:58
news-image

பலாலியில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச கடல்...

2024-06-09 20:13:24