களுத்துறை - சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றாதாக கூறப்படும் வெள்ளை நிற வேன் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வேன் ஹொரணை - மொரகஹாஹென பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.