இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையமும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையமும் இணைந்து 'சமத்துவம் மற்றும் உள்ளடக்கமான வளர்ச்சியை நோக்கிய நகர்வு - இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் 200 வருடங்கள்' என்ற கருப்பொருளை மையமாகக்கொண்ட சர்வதேச மாநாடு நேற்று திங்கட்கிழமை (11) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா கலந்துகொண்டார்.
நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் யசோதரா கதிர்காம தம்பி தலைமை உரை நிகழ்த்துவதையும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் காமினி கீரிவெல்ல, கோபியோ அமைப்பின் இலங்கை பிரிவின் தலைவர் குமார் நடேசன் , மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம , தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா பல்கலையின் பேராசிரியர் சுபாஷினி மூட்லி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM