கற்பிட்டி அழகிய கடலில் விளையாட்டுத்தனமான டொல்பின் மற்றும் இராட்சத திமிங்கலங்களை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொல்பின் மற்றும் திமிங்கலங்களை டிசம்பர் முதல் அடுத்த வருடம் ஏப்ரல் இறுதி வரைக் காணமுடியும். பொதுவாக காலை நேரங்களில் டொல்பின்களைப் காணமுடியும்.
குறித்த டொல்பின் மற்றும் திமிங்கலங்களை இலந்தையடி, கண்டகுழி, கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்க்கலாம்.
ஸ்பின்னர் டொல்பின்கள், பாட்டில்நோஸ் டொல்பின்கள், புள்ளிகள் கொண்ட டொல்பின்கள், ஃப்ரேசரின் டொல்பின்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஹம்பக் டொல்பின்களும் கற்பிட்டி கடலில் காணப்படுகின்றன.
அத்துடன், நீல திமிங்கலங்கள் , மின்கே திமிங்கலங்கள், ஹம்பக் திமிங்கலங்கள் கற்பிட்டி கடலில் காணப்படுகின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM